Showing posts with label TRUST. Show all posts
Showing posts with label TRUST. Show all posts

Friday, January 8, 2021

8th சமூக அறிவியல் Unit-1

 8th சமூக அறிவியல் Unit-1

ஐரோப்பியர்களின் வருகை- ஆன்லைன் தேர்வு

ஐரோப்பியர்களின் வருகை- ஆன்லைன் தேர்வு

Friday, January 1, 2021

ODD ONE OUT/மாறுபட்ட ஒன்றைக் கண்டறிக

 

 இந்த வீடியோவில் ODD ONE OUT/மாறுபட்ட ஒன்றைக் கண்டறிக கேள்விக்கு எவ்வாறு பதில் அளிப்பது என விளக்கம் கொடுகப்பட்டுள்ளது. அதனைக் கண்ட பிறகு கீழ் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும். 

தமிழ் வழி

Find the Missing Series / விடுபட்ட எண்ணைக் கண்டறியவும்

  Find the Missing Series. விடுபட்ட எண்ணைக் கண்டறியவும் எனும் கேள்விக்கு எவ்வாறு விடைஅளிப்பது என பின்வரும் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த பிறகு பின்வரும் கேள்விக்கு விடையளிக்கவும்.

Wednesday, December 30, 2020

TRUST - 8TH - அளவீட்டியல் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

TRUST 8TH - அளவீட்டியல் - ஒரு மதிப்பெண் வினாக்கள்.

Tuesday, December 29, 2020

Trust - MAT (Part 4) (தமிழ் & ஆங்கில வழி)

 இந்தப் பக்கத்தில் போட்டித் தேர்வுகளுக்கான மனத்திறன் பகுதி வினாக்கள் அடங்கிய கானொளி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் வினாக்கள் கொடுக்கபட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். 

MAT- Online Test - 1

Wednesday, December 23, 2020

TRUST part 3 - படங்களின் விடுபட்ட எண்ணை நிரப்புதல்

First watch & understand the concept from the video then you answer the following questions. இந்த வீடியோவினைப் பார்த்து அதன் கருத்தினைப் புரிந்த பிறகு பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

Thursday, December 17, 2020

Friday, June 26, 2020

TRUST EXAMINATION- OVERVIEW

TRUST- Tamilnadu Rural Students Talent search examination என்பதன் சுருக்கமே ஆகும். இதனை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கிராமப்புற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கத்திற்காக நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதலாம்.

Tn Election Filled Forms

Tn Election Filled Forms