Wednesday, September 14, 2022

தொடர் இலக்கணம்

 தொடர் இலக்கணம்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒரு சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்து பெயர்ச்சொல் ____________

விடை : எழுவாய்

2. ஒரு சொற்றொடரில் அமையும் வினைச்சொல் ____________ ஆகும்

விடை : பயனிலை

3. ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடம் ____________ என்கிறோம்

விடை : பயனிலை

4. எழுவாய் அடிப்படையாகத் தேர்தெடுக்கப்பட்ட பொருளே ____________ ஆகும்.

விடை : செயப்படுபொருள்

 

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms