7th Std Social Science Term 3 Solution | Lesson.9 சாலைப் பாதுகாப்பு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. சாலைப்பாதுகாப்பு என்பது இவர்களுக்கானது
- வழிப்போக்கர்கள்
- ஓட்டுநர்கள்
- பொதுமக்கள்
- சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
விடை : சாலையைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும்
2. சாலை விபத்துகள் ஒரு நாட்டின் ________________ பாதிக்கின்றன
- முன்னேற்றத்தை
- வாழ்வை
- பொருளாதாரத்தை
- மேற்கூறிய அனைத்தையும்
விடை : மேற்கூறிய அனைத்தையும்
3. அனுமதி என்பது
- இயக்குவதற்கு அனுமதி
- பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி
- ஓட்டுநருக்கு சான்றிதழ்
- வாகனத்தை பதிவு செய்த சான்றிதழ்
விடை : இயக்குவதற்கு அனுமதி
4. ரக்ஷா பாதுகாப்பு
- பாதசாரிகள்
- மோட்டார் வாகன ஓட்டிகள்
- கார் இயக்குபவர்கள்
- பயணிகள்
விடை : கார் இயக்குபவர்கள்
5. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட வருடம்
- 1947
- 1990
- 1989
- 2019
விடை : 1989
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. போக்குவரத்தில் மனிதனின் மிக பயனுள்ள கண்டுபிடிப்பு ________________ ஆகும்.
விடை : சக்கரம்
2. நமது வாழ்க்கைப் பயணத்தில் ________________ யைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
விடை : வாகனங்களை
3. சாலைகளில் அதிகமான வாகனங்களால் ________________________ மற்றும் _____________________ மாசுபாடும் ஏற்படுகின்றன.
விடை : போக்குவரத்து நெரிசலும் மற்றும் காற்று
4. ___________________ குடும்பத்திற்கு வருமானம் ஈட்டித் தருபவர் ஆவார்
விடை : குடும்பத்தலைவன்
5. மருத்துவ உதவியின் அவசர தேவைக்கு _____________________ எண்ணை அழைக்கலாம்.
விடை : 108
III.பொருத்துக
1. தகவல் குறியீடுகள் | போக்குவரத்து விளக்குகள் |
2. வரிக்குதிரை கடப்பு | குறுகிய வளைவு குறியீடு |
3. கட்டாயக் குறியீடுகள் | பெட்ரோல் பங்க் குறியீடு |
4. எச்சரிக்கைக் குறியீடுகள் | ஓட்டுநர் உரிமம் |
5. வாகனம் ஓட்டும் உரிமை | பாதசாரிகள் |
விடை : 1 – இ, 2 – உ, 3 – அ, 4 – ஆ, 5 – ஈ |
IV. பின்வரும் அறிக்கைகளை ஆராய்க.
1. கூற்று : கார் பூலிங் என்பது ஒரே தடத்திலிருந்து பலர் ஒன்றுகூடி ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவது.
காரணம் : அது எரிபொருள், நேரம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்துகிறது
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று சரி, காரணமும் சரி
- கூற்று தவறு, காரணம் சரி
- இரண்டுமே தவறு
விடை : கூற்று சரி, காரணமும் சரி
V. பொருத்தமில்லாத ஒன்றைக் கண்டுபிடி.
- கார்
- டிரக்
- டெம்போ
- ஏரோப்ளேன்
விடை : ஏரோப்ளேன்
VI. கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை என்பதைக் கண்டுபிடி.
அ) பள்ளிப் பாடத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்புக் கல்வியை இணைப்பது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதே ஆகும்.
ஆ) சாலைகளில் மண் குவிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
இ) குழந்தைப்பருவத்திலிருந்தே சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல், பிற்காலத்தில் அவர்களது பழக்க வழக்கமாகிவிடும்.
விடை : அ மற்றும் இ
No comments:
Post a Comment