7th Std Social Science Term 2 Solution | Lesson.6 மாநில அரசு
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
- 18 வயது
- 21 வயது
- 25 வயது
- 30 வயது
விடை : 25 வயது
2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
- 26
- 27
- 28
- 29
விடை : 29
3. மாநில அரசு என்பது
- மாநில அரசின் துறைகள்
- சட்ட மன்றம்
- அ) மற்றும் ஆ)
- இவற்றில் எதுவுமில்லை
விடை : அ) மற்றும் ஆ)
4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்
- குடியரசுத் தலைவர்
- பிரதமர்
- ஆளுநர்
- முதலமைச்சர்
விடை : ஆளுநர்
5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்
- குடியரசுத் தலைவர்
- பிரதமர்
- ஆளுநர்
- தேர்தல் ஆணையர்
விடை : ஆளுநர்
6. முதலமைச்சர் என்பவர்
- பெரும்பான்மை கட்சியின் தலைவர்
- எதிர்க்கட்சி தலைவர்
- அ மற்றும் ஆ
- இவற்றில் எதுவுமில்லை
விடை : பெரும்பான்மை கட்சியின் தலைவர்
7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்
- மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்
- ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி
- கிராமம், நகரம், மாநிலம்
- சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
விடை : சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. ___________________ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்
விடை : இந்திய குடியரசுத் தலைவர்
2. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ___________________ ஆக நியமிக்கப்படுகிறார்
விடை : முதலமைச்சர்
3. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ___________________
விடை : உயர் நீதிமன்றம்
4. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் ___________________
விடை : சட்டமன்ற உறுப்பினர்
5. ஒரு குறிப்பிட்ட பகுதியைசேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ___________________ ஆவார்
விடை : சட்டமன்ற உறுப்பினர்
6. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் ___________________ என்று அழைக்கப்படுவர்.
விடை : எதிர்கட்சியினர்
III. பொருத்துக
1. சட்டமன்ற உறுப்பினர்கள் | தலைமைச் செயலகம் |
2. ஆளுநர் | 7 |
3. முதலமைச்சர் | மாநிலத்தின் தலைவர் |
4. யூனியன் பிரதேசங்கள் | சட்டமன்றம் |
5. புனித ஜார்ஜ் கோட்டை | பெரும்பான்மை கட்சித் தலைவர் |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – ஆ, 5 – அ |
IV. கீழ்க்காணும் வாக்கிங்களில் சரியானவற்றை (√) டிக் செய்யவும்
1. கீழ்காணும் வாக்கியங்களில் தவறானவை
- ஆளுநராக இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
- 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
- நல்ல மனநலமுடையவராக இருத்தல் வேண்டும்
- இலாபம் தரும் எந்த பதவியிலும் இருத்தல் கூடாது
விடை : 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்
2. கீழ்காணும் வாக்கியங்கள் சரியா தவறா என்பதை ஆராய்க
- அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
- ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்
- சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
விடை : சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல
3. ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு
- இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்
- ஆண் மற்றும் பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
- மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
- கவர்னரை தலைவராகவும் சட்ட மன்ற உறுப்பினர்களையும் கொண்ட அவை
விடை : மேலவை மற்றும் கீழவையை கொண்ட சட்டமன்றம்
4. கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
- கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம் சரியல்ல
- கூற்று சரி, விளக்கம் தவறு
- கூற்று மற்றும் விளக்கம் தவறு
விடை : கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும் சரியானது
No comments:
Post a Comment