Monday, December 30, 2019

NMMS தேர்வில் வெற்றி பெற்ற நம் பள்ளி மாணவர்கள்


2017-18 ஆம் ஆண்டிற்கான தேசியத் திறனாய்வுத் தேர்வில் நாங்கூர் , அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களான ஜெ.ஜெயப்பிரியா

மற்றும் தெ. தென்னரசி ஆகியோர் வெற்றி பெற்று உதவித் தொகை பெறுவதற்கு தேர்வாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms