Saturday, August 15, 2020

Unit 4 (10th English)

 From the given link you can learn the lessons from unit 4.

அறிவியல் பாடம் அலகு-12

 இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தின் அலகு 12  தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் என்பதில் உள்ள பாடக் கருத்துக்கள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன . மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.

உருவாக்கியவர்: V. உமாராணி

சார்பின் வகைகளை அம்புக்குறி படத்தில பொருத்தி விளையாடுங்கள்

Click here 

சார்பின் வகைகள் you tube லிங்க்

குறுக்கெண் போட்டி 1

 கணித குறுஙக்கெண் போட்டியில் பங்கேற்க உள்ளே நுழையவும்

 

Friday, August 14, 2020

MS- POWERPOINT மூலம் உங்களது கணினி அல்லது பவர்பாயிண்ட்டை Record செய்வது எப்படி?

எந்தவிதமான பிற மென்பொருளை  இன்ஸ்டால் செய்யாமல் உங்களது  கணினியில் உள்ள MS- POWERPOINT மூலம் உங்களது கணினி அல்லது பவர்பாயிண்ட்டை  Record செய்வது எப்படி? என்பதனை கீழ்க்காணும்  கொடுக்கப்பட்டுள்ளது. இது MS- POWERPOINT மூலம்  கற்றல் செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவியாக இருக்கும் .

வடிவொத்த முக்கோணம் வரையும் படிநிலைகளை வரிசைப்படுத்த

Click here

Thursday, August 13, 2020

Ex:1.5

 பயிற்சி 1.5 ல் உள்ள கணக்குகளை இங்கே காணலாம்

Wednesday, August 12, 2020

அறிவியல் பாடம் அலகு -1 இயக்கவியல் -ராக்கெட் ஏவுதல் (10th)

 

இந்தக் காணொளியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் இயக்கவியல் பாடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதல் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. 

வீடியோவினை உருவாக்கியவர் திருமதி V. உமாராணி.

Tuesday, August 11, 2020

பயிற்சி:1.4 part 2(7-12)

 பயிற்சி 1.4ல் உள்ள 7 முதல் 12 வரையுள்ள கணக்குகளுக்கான தீர்வுகளை இங்கு காணலாம்

Spouse Certificate

 Spouse Certificate