மட்டு எண் கணிதம் பயிற்சி:2.3 ல் உள்ள கணக்குகளை கீழே காணும் லிங்கை பயன்படுத்தி அறியலாம்
Tuesday, October 6, 2020
அலகு 15- நரம்பு மண்டலம்
Monday, October 5, 2020
PERIODIC CLASSIFICATION OF ELEMENTS (Book back questions)
10th students can self evaluate by answer the following questions from the lesson
Report Writing
Saturday, October 3, 2020
அக்டோபர் 15 ற்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கான மத்திய அரசின் வழிமுறைகள்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் அன்லாக் 5.0 வின் ஒரு அங்கமாக பள்ளி திறப்பதற்கான வழிமுறைகளையும் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை ட்டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அக்டோபர் 15ற்குப் பிறகு திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது திறக்கலாம் என்பது அந்தந்த மாநிலங்களின் முடிவினைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளது.
Friday, October 2, 2020
Thursday, October 1, 2020
பயிற்சி:3.17 அணி அறிமுகம்
பயிற்சி:3.17 ல் உள்ள கணக்குகள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 வீடியோக்கள் உள்ளது. ஒரு வீடியோ முடிந்ததும் தானாகவே அடுத்தடுத்த வீடியோக்கள் தோன்றும்.
Wednesday, September 30, 2020
பயிற்சி:3.19 அணிப் பெருக்கல்
பயிற்சி:3.19ல் உள்ள கணக்குகள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 வீடியோக்கள் உள்ளது. ஒரு வீடியோ முடிந்ததும் தானாகவே .அடுத்தடுத்த வீடியோக்கள் தோன்றும்.
The Three Questions: Worksheet
The Three Questions: Worksheet
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
All Unit Synonyms & Antonyms Online Quiz