Wednesday, October 7, 2020

நடுவன் அரசு அலகு - 2 (One Mark Questions)

 

இந்தப் பக்கத்தில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் குடிமையியல் பிரிவில் அலகு 2 இல் உள்ள நடுவண் அரசு பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் (கூடுதல் வினாக்களும்) கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். கேள்வி தோன்றுவதற்கு சற்று நேரம் ஆகலாம் . பொறுத்திருக்கவும்.

Tuesday, October 6, 2020

பயிற்சி:2.3

 மட்டு எண் கணிதம் பயிற்சி:2.3 ல் உள்ள கணக்குகளை கீழே காணும் லிங்கை பயன்படுத்தி அறியலாம்

அலகு 15- நரம்பு மண்டலம்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 15 இல் உள்ள நரம்பு மண்டலம் பற்றி இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. video credits: Mrs V. Umarani

Monday, October 5, 2020

PERIODIC CLASSIFICATION OF ELEMENTS (Book back questions)

 10th students can self evaluate by answer the following questions from the lesson

PERIODIC CLASSIFICATION OF ELEMENTS.

Report Writing

இந்தப் பகுதியில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் உள்ள Report writing எனும் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்பது பற்றி காணலாம்

Saturday, October 3, 2020

அக்டோபர் 15 ற்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கான மத்திய அரசின் வழிமுறைகள்

 


பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் அன்லாக் 5.0 வின் ஒரு அங்கமாக பள்ளி திறப்பதற்கான வழிமுறைகளையும் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை ட்டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அக்டோபர் 15ற்குப் பிறகு திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது திறக்கலாம் என்பது அந்தந்த மாநிலங்களின் முடிவினைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளது.

கணிதம் திருப்புதல்

 நினைவூட்டல் கணக்குகள்

Thursday, October 1, 2020

பாடம் 2 (பயிற்சி:2.1)

 பயிற்சி:2.1 ல் உள்ள கணக்குகளை கீழே காணும் லிங்கை பயன்படுத்தி அறியலாம்

பயிற்சி:3.17 அணி அறிமுகம்

 பயிற்சி:3.17 ல் உள்ள கணக்குகள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 வீடியோக்கள் உள்ளது. ஒரு வீடியோ முடிந்ததும் தானாகவே அடுத்தடுத்த வீடியோக்கள் தோன்றும்.


Retirement forms GPF/CPS

 Forms