Friday, July 17, 2020

Type 1 வடிவொத்த முக்கோணம் வரைதல்

இப்பதிவின் உள்ள காணொளியை பார்த்து வடிவொத்த முக்கோணம் வரையும் முறையில் முதல் வகை கணக்கினை தெரிந்து கொள்ளலாம்
 
மேலும் பயிற்சி 4.1ல் உள்ள கணக்குகள் 10,11, மற்றும் எ.கா4.10 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Thursday, July 16, 2020

Type 3 வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு வரைதல்

இப்பதிவினை காண்பதன் மூலம் வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு எவ்வாறு வரைதல் என்பதை தெரிந்து கொள்ளலாம்
மேலும் பாடப்புத்தகத்தில் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள் 15,16,17 மற்றும் எ.கா 4.31 இது மாதிரி கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Type 1 வட்டத்தின் மையத்தை பயன்படுத்தி தொடு கோடு வரைதல்

Type 2 மாற்று வட்டத்துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரைதல்

இப்பதிவில் இருந்து நீங்கள் மாற்று வட்ட துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரையும் முறையை அறிந்து கொள்ளலாம்

மேலும் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள்  13, எ.கா:4.30 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Wednesday, July 15, 2020

9th English Video Lessons

இந்தப் பக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடங்கள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 14, 2020

தமிழ் - சுயமதிப்பீடு (Self Evaluations)

இந்தப் பக்கத்தில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தினை  மாணவர்கள் பயின்ற பிறகு தாங்களாகவே சுயமதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.

அன்னை மொழியே!- மதிப்பீடு (Self Test)

பத்தாம் வகுப்பு முதல் இயலில் உள்ள அன்னை மொழியே! எனும் கவிதைப் பேழையின் பாடலினைப் பயின்ற பிறகு இங்குள்ள கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.

அன்னை மொழியே - (VIDEO)

இந்தக் காணொளியில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்றுள்ள முதல் கவிதப் பேழையான அன்னை மொழியேவிற்கு எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, July 13, 2020

தமிழ் - நிகழ்பட பாடங்கள் (Video Lessons)

தமிழ்ப் பாடத்திற்கான பாடங்களை பின்வரும் இணைப்புகளில் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது வீட்டில் இருந்தே கற்றல் செயல்களில் ஈடுபட இது உதவியாக இருக்கும்.

2. அன்னை மொழியே - செப்பரிய நின்தமிழை

படிவங்கள்

தமிழ்நாடு அரசு உதவித்தொகை அனைத்து ...

 பின்வரும் படிவங்களுக்கு மேலே கிளிக் செய்யவும்

The Three Questions: Worksheet

  The Three Questions: Worksheet