Showing posts with label 10 th maths. Show all posts
Showing posts with label 10 th maths. Show all posts

Friday, August 7, 2020

Graph Ex:3.15 (நேர்மாறுபாடு)

 3.15 பயிற்சியில் உள்ள நேர்மாறுபாடு கணக்குகள் கண்டு பயன்பெறுங்கள்

Ex:1.1 english medium (10TH)

 From clicking the link given below you can learn Ex:1.1 sums through video

Sunday, July 26, 2020

சார்புகளின் வகைகள் மற்றும் பயிற்சி 1.4ல் உள்ள கணக்குகள்

சார்புகளின் வகைகள் மற்றும் அது சார்ந்த பயிற்சி 1.4ல் உள்ள கணக்குகளை கீழ்க்கண்ட இணைப்பில் கண்டு பயன்பெறுங்கள்

Friday, July 24, 2020

பயிற்சி 1.3

கீழ்க்காணும் இணைப்பில் உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின் கீழ் பயிற்சி 1.3 ல் உள்ள கணக்குகள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது கண்டு பயன்பெறுங்கள்

Wednesday, July 22, 2020

பயிற்சி 1.2 ( உறவுகளும் சார்புகளும்)

கீழ்க்காணும் இணைப்பில் உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின்கீழ் உள்ள பயிற்சி 1.2 உள்ள 5 கணக்குகள் வீடியோ வடிவில் உள்ளது பார்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Prepared by :S.Karthikeyan Graduate Teacher of Maths. Ghss, Nangur.

Tuesday, July 21, 2020

பயிற்சி 1.1 ( உறவுகளும் சார்புகளும்)

கீழ்க்காணும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள உறவுகளும் சார்புகளும்  (பயிற்சி:1.1 ல் உள்ள ) எனும் பிரிவின்  இடம்பெற்றுள்ள
கணக்குகளுக்கான விடைகள் வீடியோ வடிவில் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்

Monday, July 20, 2020

உறவுகள் (10th Maths)

பத்தாம் வகுப்பு கணிதம் பாடத்தில் முதல் இயலில் 1.4 பிரிவில் இடம்பெற்றுள்ள
உறவுகள் பற்றிய விளக்கம் இப்பதிவில் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்.

Saturday, July 18, 2020

தொடு கோடு வரைதல்

தொடு கோடு வரைதலில் உள்ள அனைத்து வகையான கணக்குகள் இப்பதிவில் கண்டு பயன் பெறுங்கள்

வடிவொத்த முக்கோணம் வரைதல்

வடிவொத்த முக்கோணம் வரைதல் என்ற தலைப்பில் உள்ள அனைத்து வகை கணக்குகளின் காணொளி பதிவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

சிறப்பு முக்கோணம் வரைதல்

சிறப்பு முக்கோணம் வரைதலில் உள்ள அனைத்து வகை கணக்குகளின் செய்முறைக் காணொளிப்பதிவு  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்

Friday, July 17, 2020

Type 2 வடிவொத்த முக்கோணம்

Type 1 வடிவொத்த முக்கோணம் வரைதல்

இப்பதிவின் உள்ள காணொளியை பார்த்து வடிவொத்த முக்கோணம் வரையும் முறையில் முதல் வகை கணக்கினை தெரிந்து கொள்ளலாம்
 
மேலும் பயிற்சி 4.1ல் உள்ள கணக்குகள் 10,11, மற்றும் எ.கா4.10 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Thursday, July 16, 2020

Type 3 வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு வரைதல்

இப்பதிவினை காண்பதன் மூலம் வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளியில் இருந்து தொடு கோடு எவ்வாறு வரைதல் என்பதை தெரிந்து கொள்ளலாம்
மேலும் பாடப்புத்தகத்தில் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள் 15,16,17 மற்றும் எ.கா 4.31 இது மாதிரி கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Type 1 வட்டத்தின் மையத்தை பயன்படுத்தி தொடு கோடு வரைதல்

Type 2 மாற்று வட்டத்துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரைதல்

இப்பதிவில் இருந்து நீங்கள் மாற்று வட்ட துண்டு தேற்றம் பயன்படுத்தி தொடு கோடு வரையும் முறையை அறிந்து கொள்ளலாம்

மேலும் பயிற்சி 4.4 உள்ள கணக்குகள்  13, எ.கா:4.30 இது மாதிரியான கணக்குகள் அவற்றை சுயமதிப்பீடு செய்து பாருங்கள்

Saturday, July 11, 2020

உறவுகளும் சார்புகளும் (சுயமதிப்பீட்டு வினாக்கள் )

நீங்கள் ஏற்கனவே  உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின்கீழ் உள்ள கார்ட்டீசியன் பெருக்கல் பற்றிய வீடியோ வடிவில் உள்ள பாடத்தினை பார்த்து கற்றுக் கொண்டிருப்பீர்கள். இல்லையெனில் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தினை  இங்கு காணலாம்.

கீழ்கண்ட இணைப்பை தொடுவதன் மூலம் உங்களை நீங்களே சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்

Wednesday, July 8, 2020

ஐந்து மதிப்பெண் வினா (உறவுகளும் சார்புகளும்)

கீழ்க்காணும் இணைப்பின் மூலம் உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பில் உள்ள 5 மதிப்பெண் வினாவிற்கு தீர்வு காணும் முறையை தெரிந்து கொள்ளலாம்

Tuesday, July 7, 2020

உறவுகளும் சார்புகளும்



கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் நீங்கள் பத்தாம் வகுப்பு கணித பாடத்தில்  உறவுகளும் சார்புகளும் என்ற தலைப்பின் கீழ் கார்ட்டீசியன் பெருக்கல் பற்றி அறிந்து பயன் பெறலாம்


book back one mark(10 th std)

கீழ்காணும் இணைப்பில் 10 ஆம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள புத்தகத்திற்குப் பின்பாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடையளிக்கலாம். இதன் மூலம் தாங்கள் கற்றதை சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்.

Tn Election Filled Forms

Tn Election Filled Forms