கீழ்கானும் வீடியோவில் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ள Paragraph Comprehension கேள்விக்கு பதில் அளிப்பதன் மூலம் எவ்வாறு 8 மதிப்பெண்களையும் பெறுவது என்பதனைக் காணலாம்.அதன் பின்னர் கீழ் உள்ள கேள்விகளுக்கு (முதல் இரண்டு வினாக்களுக்கு மட்டும்)விடையளித்து நமது வாட்சப் குழுவிற்கு அனுப்பவும்.