Pages

Monday, August 31, 2020

தமிழக தொழில்நுட்பக் கல்வி தேர்வு (TNDTE-2020) முடிவு வெளியீடு.

 


 

தமிழக தொழில்நுட்பக் கல்வி தேர்வு (TNDTE-2020) முடிவு வெளியீடு.

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், TNDTE பாலிடெக்னிக் தேர்வுக்கு (1, 2, 3 ஆம் ஆண்டு) தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய http://tndte.gov.in/ வலைத்தளம் செல்லவும்.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம், ஏப்ரல் 2020 இல் நடைபெற்ற DOTE, TNDTE டிப்ளோமா / பாலிடெக்னிக் தேர்விற்கான முடிவினை அறிவித்துள்ளது. மேலும் பாலிடெக்னிக் முடிவுடன், தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் பிப்ரவரியில் நடத்தப்பட்ட கணக்கியல் தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைகளின்படி, 1,98,785 தேர்வர்களில் , 1,22,430 பேர் தட்டச்சு எழுதும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி சதவீதம் 61.5% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கணக்கியலில், 450 தேர்வர்களில் 119 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவரர்கள் முடிவுகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்வதற்கு தேர்வர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://112.133.214.75/result_Apr2020/ என்பதில் சென்று பார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment