கற்போம், உயர்வோம்
இந்தப் பக்கத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தின் அலகு 12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் என்பதில் உள்ள பாடக் கருத்துக்கள் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன . மாணவர்கள் கண்டு பயன்பெறவும்.
உருவாக்கியவர்: V. உமாராணி
2. இருவித்திலைத் தாவர வேரின் உள்ளமைப்பு
3. இருவித்திலைத் தாவரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்
No comments:
Post a Comment