Friday, May 15, 2020

ஆன்லைன் போட்டியில் அசத்திய நாங்கூர் பள்ளி



2020 ஆம் ஆண்டில் விக்கிமூலம் சமூகம் நடத்திய மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் இந்தியாவின் பல மொழிகளில் இருந்து 193 பயனர்கள் கலந்து கொண்டனர் . அதில் நம் பள்ளி மாணவிகள் ஜெ.ஜெயப்பிரியா மற்றும் தி.சுகப்பிரியா ஆகியோர் முறையே இந்திய அளவில்  40 மற்றும் 44 ஆம் இடங்களையும் தமிழக அளவில் முறையே 8 மற்றும் 10 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஞா.ஸ்ரீதர் இந்திய அளவில்   2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

போட்டி மற்றும் முடிவுகளின் அதிகாரப்பூர்வ பக்கம்:https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon/Progress.


No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms