Showing posts with label announcement. Show all posts
Showing posts with label announcement. Show all posts

Tuesday, June 9, 2020

11 ஆம் பொதுத் தேர்வு ரத்து (விடுபட்ட பாடங்கள்)

11 ஆம் வகுப்பிற்கு நடைபெறாமல் விடுபட்ட  2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்த காரணத்தினால் இரத்து செய்யப்படுவதாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு மதிப்பென்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை click here




Retirement forms GPF/CPS

 Forms