Tuesday, October 27, 2020

இந்திய வளங்கள் மற்றும் தொழிலகங்கள் - ஒரு மதிப்பெண் வினாக்கள்

இந்தப் பக்கத்தில் இந்திய வளங்கள் மற்றும் தொழிலகங்கள் எனும் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது Interactive முறையில் இருப்பதால் இந்தப் பக்கம் தோன்ற சிறிது நேரம் எடுக்கலாம், பொறுத்திருக்கவும்.

India – Location, Relief and Drainage - One mark questions

 

 Dear Students you can answer like playing the game the questions from

India – Location, Relief and Drainage . It takes to load wait please..

Monday, October 26, 2020

chapter:8 one mark

 கணிதம் 8 ஆம் பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள்

Chapter 7 one mark

 கணிதம் 7 ஆம் பாடத்திற்கான ஒரு மதிப்பெண்  வினாக்கள்

Chapter:6 ஒரு மதிப்பெண் வினாக்கள்

10ஆம் வகுப்பு கணித பாடத்தில் Chapter:6 இல் புத்தக்கத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்

Chapter 5 one mark

10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:5 இல் உள்ள ஒரு  மதிப்பெண் வினாக்கள்.

Chapter 4 one mark


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:4 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

chapter 3 one mark


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:3 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

Chapter 1&2 Math book back one mark (English medium)


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:1&2 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

Unit - 5 Slow learner Paragraphs

இந்தப் பக்கத்தில் 5th Unit இல் உள்ள paragraphs  மெல்லக் கற்கும் மானவர்களுக்காக உள்ளது.மீத்திறன் மாணவர் எனில்இங்கு செல்லவும் ..

Unit - 5 (Paragraphs for Gifted students)

This page has unit 5 paragraphs for the gifted students.

  இந்தப் பக்கத்தில் மீத்திறன் மாணவர்களுக்காக  unit 5 உள்ள  paragraphs கொடுக்கப்பட்டுள்ளது.

If you you okay with Slow learner Paragraphs. click here

மெல்லக் கற்கும் மாணவர் எனில் இங்கு செல்லவும் 

Saturday, October 24, 2020

பாடம்:8 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:8 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம்:7 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:7 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம்:6 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:6 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம்:5 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:5 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம்:4 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:4 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம்:3 ஒரு மதிப்பெண்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:3 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

உலகப் போர்களுக்கு இடையில் உலகம்

இந்தப் பக்கத்தில் உலகப் போர்களுக்கு இடையில் உலகம் எனும் பாடத்தில் உள்ள சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து எழுதுக கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் உங்களது பெயர்களை கொடுத்து விட்டு விடையளிக்கத் துவங்கவும். இறுதில் யார் வெற்றி பெற்றுள்ளார் எனத் தெரிய வரும்.

Motion of Law


 

 

In this page students can answer the fill in the blanks in interactive method.

Friday, October 23, 2020

பாடம்:2 ஒரு மதிப்பெண் வினாக்கள்


 10 ஆம் வகுப்பு கணிதம் Chapter:2 இல் உள்ள புத்தகத்திற்குப் பின் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள். இந்தப் பக்கம் முழுவதுமாக தோன்ற சில நிமிடங்கள் எடுக்கலாம், சற்று பொறுத்திருக்கவும்.

பாடம் ஒன்றின் ஒரு மதிப்பெண் வினாக்கள்

கணித பாடத்தின் முதல் பாடத்தின் ஒரு மதிப்பெண் வினாக்கள்

PLANT ANATOMY AND PLANT PHYSIOLOGY- Online one mark test

 You can answer and self-evaluate the questions from PLANT ANATOMY AND PLANT PHYSIOLOGY

Thursday, October 22, 2020

வீடியோ கேம் போல வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டுமா?

இந்த வீடியோவில் வீடியோ கேம் போல மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பது எப்படி? என விளக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 21, 2020

English Memory Poems

 இந்தப் பக்கத்தில் 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ள நான்கு மனப்பாடப் பாடல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

Findout the Country name- Game

Here you can find out the name by playing this game in three joyful methods.

Matching Game

 

Here you can play a matching game from Outbreak of World war I and its Aftermath 

Tuesday, October 20, 2020

முயலின் சுவாச மண்டலம் மற்றும் இரத்த சுற்றோட்ட மண்டலம்

 அலகு 13 இல் உள்ள பாடத்தில் முயலின் புறத்தோற்றம் பற்றி இங்கு காணலாம். 

Video credits Mrs V.Umarani 

Monday, October 19, 2020

Saturday, October 17, 2020

பயிற்சி:2.5

 பயிற்சி:2.5ல் உள்ள கணக்குகளை இங்கு கண்டு பயன் பெறலாம். ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே தோன்றும்.

பயிற்சி:2.4

 பயிற்சி:2.4ல் உள்ள கணக்குகளை இங்கு கண்டு பயன் பெறலாம். ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானகாவே தோன்றும்.

Thursday, October 15, 2020

Wednesday, October 14, 2020

Tuesday, October 13, 2020

2020 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்கள்


2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு

அட்டையின் சீரண மண்டலம் அலகு 13

இந்தப் பகுதியில் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள அட்டையின் சீரண மண்டலம் பற்றி பார்க்க உள்ளோம் .

வீடியோவினை உருவாக்கியவர்: Mrs V. Umarani

Monday, October 12, 2020

JPG file to Interactive Worksheet - Tamil

This video shows how to change jpg file to Interactive worksheets. it will useful for teachers.



Sunday, October 11, 2020

Alphabet அல்லது Alphabets இதில் எது சரி?

A, B, C - Z இவை அனைத்தையுமே நீங்கள் Alphabets எனக் கூறுபவரா? இது தவறு இனிமேல் திருத்திக் கொள்ளுங்கள். ஏன் தவறு காணலாம், வாங்க.

The Attic - Synonyms

 After you studied synonyms of the Attic lesson , here you can self evaluate yourself. The first one is book back questions, following questions are additional. it took some time to load please bear it.

10th - Unit - 1

Here you can learn all the questions from the Unit 1

Saturday, October 10, 2020

Unit 4 - (Slow Learner Paragraphs)

UNIT 4 

This page has 4th Unit paragraphs for Slow Learners.

If you you okay with Gifted Paragraphs click here. 

இந்தப் பக்கத்தில் 4th Unit இல் உள்ள paragraphs மெல்லக் கற்கும் மானவர்களுக்காக உள்ளது.மீத்திறன் மாணவர் எனில் இங்கு செல்லவும் .

பயிற்சி:2.2

 பயிற்சி:2.2 மற்றும் அதனுடன் தொடர்புடைய எடுத்துக்காட்டு கணக்குகள்

Friday, October 9, 2020

மாநில அரசு- ஒரு மதிப்பெண் வினா

இந்தப் பக்கத்தில் மாநில அரசு பாத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Alphabet

 இந்தப் பக்கத்தில் குழந்தைகள் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களைப் சரியாக உச்சரிக்க உதவும் வகையில் அந்த எழுத்துக்களைத் தொட்டால் அதன் உச்சரிப்பு வரும். அதன்பிறகு, கீழுள்ள முதல் பயிற்சியில் அதன் ஒலியினைக் கேட்ட பிறகு அங்குள்ள மூன்று எழுத்தில் எது சரி என்பதனைக் கிளிக் செய்யவும். பின்னர், இரண்டாவதாக உள்ள பயிற்சியில் ஒலியினைக் கேட்ட பிறகு சரியான எழுத்தினை அந்தக் கட்டத்திற்குள் எழுதவும்.

WAS or WERE ?

 Choose was/were which is suitable in each sentences. 

கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் was/were  இந்த இரண்டில் எது சரியாகப் பொருந்தும் என்பதனைத் தேர்வு செய்க.

அப்துல் கலாம்

 இது கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக கொடுக்கப்பட்டுள்ளது

                                                அப்துல் கலாம்

முன்னுரை

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

காமராசர் கட்டுரை, பேச்சுப் போட்டி

மாணவர்கள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்காக தயார் செய்வதற்கு உதவும் வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

முன்னுரை

 காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

10th Science - உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள அலகு 13 - உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பற்றிய விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.   விளக்கத்தினை கண்ட பிறகு கீழுள்ள வினாக்களுக்கு   விடை அளிக்கவும்.
Video credits: Mrs V. Umarani

Thursday, October 8, 2020

பொருத்தமான verb இனைத் தேர்வு செய்க

வாக்கியத்திற்குப் பொருத்தமான verb ேர்வு செய்யவும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் இருக்கும் Subjectஇற்குப் பொருத்தமான (verb) வினைச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் தேர்வுகளில் இருந்து சரியானதைத் தெர்ந்தெடுக்கவும்.

உணர்ச்சிகளைக் கண்டுபிடி?

இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு படத்தில் இருக்கும் உணர்ச்சிகளை கீழ் இருக்கும் தேர்வுகளில் இருந்து சரியானதைத் தேர்வு செய்யலாம். குழந்தைகளுக்கு இது விளையாட்டு வடிவில் பாடங்களைக் கற்க உதவலாம். இந்தப் பக்கம் முழுமையாகத் தோன்ற கொஞ்சம் நேரம் எடுக்கலாம் சற்று பொறுமை காக்கவும்.

Wednesday, October 7, 2020

Q.No.9-Abbreviation and Expansion:

  Abbreviation questions. It might take time to load.

நடுவன் அரசு அலகு - 2 (One Mark Questions)

 

இந்தப் பக்கத்தில் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியலில் குடிமையியல் பிரிவில் அலகு 2 இல் உள்ள நடுவண் அரசு பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் (கூடுதல் வினாக்களும்) கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும். கேள்வி தோன்றுவதற்கு சற்று நேரம் ஆகலாம் . பொறுத்திருக்கவும்.

Tuesday, October 6, 2020

பயிற்சி:2.3

 மட்டு எண் கணிதம் பயிற்சி:2.3 ல் உள்ள கணக்குகளை கீழே காணும் லிங்கை பயன்படுத்தி அறியலாம்

அலகு 15- நரம்பு மண்டலம்

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அலகு 15 இல் உள்ள நரம்பு மண்டலம் பற்றி இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. video credits: Mrs V. Umarani

Monday, October 5, 2020

PERIODIC CLASSIFICATION OF ELEMENTS (Book back questions)

 10th students can self evaluate by answer the following questions from the lesson

PERIODIC CLASSIFICATION OF ELEMENTS.

Report Writing

இந்தப் பகுதியில் பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் உள்ள Report writing எனும் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்பது பற்றி காணலாம்

Saturday, October 3, 2020

அக்டோபர் 15 ற்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கான மத்திய அரசின் வழிமுறைகள்

 


பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் அன்லாக் 5.0 வின் ஒரு அங்கமாக பள்ளி திறப்பதற்கான வழிமுறைகளையும் அதிகாரப்பூர்வ வழிமுறைகளை ட்டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை அக்டோபர் 15ற்குப் பிறகு திறக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் எப்போது திறக்கலாம் என்பது அந்தந்த மாநிலங்களின் முடிவினைப் பொறுத்தது எனத் தெரிவித்துள்ளது.

கணிதம் திருப்புதல்

 நினைவூட்டல் கணக்குகள்

Thursday, October 1, 2020

பாடம் 2 (பயிற்சி:2.1)

 பயிற்சி:2.1 ல் உள்ள கணக்குகளை கீழே காணும் லிங்கை பயன்படுத்தி அறியலாம்

பயிற்சி:3.17 அணி அறிமுகம்

 பயிற்சி:3.17 ல் உள்ள கணக்குகள் இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 12 வீடியோக்கள் உள்ளது. ஒரு வீடியோ முடிந்ததும் தானாகவே அடுத்தடுத்த வீடியோக்கள் தோன்றும்.


Retirement forms GPF/CPS

 Forms