Wednesday, September 14, 2022

வளரும் செல்வம்

வளரும் செல்வம்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சொற்கள் __________________ பேசுபவை.

விடை : வரலாற்றைப்

2. தமிழ்மொழி, பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில்லை என்பது __________________.

விடை : மரபு

3. கடல்சார்துறையில் மட்டுமல்லாது பண்டைத் தமிழர்கள் __________________ முன்னேற்றம் பெற்றிருந்தனர்.

விடை : கவிதையியலிலும்

4. தமிழ்ச்சொல்லாகிய __________________ என்பதே ஆங்கிலத்தில் நேவி என ஆகியுள்ளது.

விடை : நாவாய்

5. பா வகைகளுள் ஒன்று __________________.

விடை : வெண்பா

6. __________________ என்பதே “எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” என ஆகியுள்ளது.

விடை : கடலைச் சார்ந்த பெரிய புலம்

7. “இலியாத் காப்பியம்” _________________சார்ந்தது

விடை : கி.மு. எட்டாம் நூற்றாண்டைச்

 

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms