Monday, August 23, 2021

SAT, 8TH Science- விசையும் அழுத்தமும்

 2.விசையும் அழுத்தமும்

1. பொருளின் வடிவத்தை மாற்றுவது (அ) மாற்ற முயல்வது.....  எனப்படும். விசை 

2. விசை ஒரு .... அளவாகும் வெக்டர்

3. விசையின் அலகு ..... ஆகும். நியூட்டன்

4. பொருளின் புறப்பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும் விசை ...... எனப்படும். உந்துவிசை 

5. உந்துவிசையின் அலகு ..... ஆகும். நியூட்டன்

6. பொருளின் புறப்பரப்பின் ஒரு சதுரமீட்டருக்கு செங்குத்தாக செயல்படும் விசை (அ) உந்துவிசை .....  எனப்படும். அழுத்தம்.

7. அழுத்தத்தின் அலகு எனப்படும். பாஸ்கல் (Nm-2

8. அழுத்தம் = F/A

9. மணலில் ஒட்டகம் எளிதாக நடப்பதற்கு காரணம் என்ன?

அகன்ற பாதங்கள் மணலின் அதிகப்படியான பரப்புடன் தொடர்பு கொள்வதால் அழுத்தம் குறைந்து மணலில் ஒட்டகம் எளிதாக நடக்கிறது. 

10. வளிமண்டல அழுத்தத்தை கண்டறிய உதவும் கருவி பாரோமீட்டர்

11. பாரோமீட்டரை கண்டறிந்தவர்--- டாரிசெல்லி 

12. புவிபரப்பில் உயரம் அதிகரிக்கும் போது வளிமண்டலம் அழுத்தம் குறைகிறது

13. SI அலகுமுறை 1 வளிமண்டல அழுத்தம் என்பது

1,00,000 பாஸ்கல்.(or)1X 105 Nm-2 மானோமீட்டர்

14. பாய்மங்கள் என்றழைக்கப்படுபவை எவை? 

திரவங்கள், வாயுக்கள்

15. திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாட்டை அறிய உதவும் கருவி - மானோமீட்டர்

16. திரவங்களின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகரிக்கும்

 17. நீரியல் உயர்த்தி, வாகனங்களில் உள்ள தடை அழுத்தப்பட்ட பொதி ஆகியவற்றில் ........ தத்துவம் பயன்படுகிறது. பாஸ்கல் விதி

18. தாவரங்கள் வேரிலிருந்து நீர் மேலேறுவதது.....  ஆகும். நுண்புழையேற்றம் 

19. நீர் துளிகள் கோள வடிவத்தை பெற காரணம் அவற்றின் ...... ஆகும். 

பரப்பு இழுவிசை

20. சார்பியக்கத்தை எதிர்க்கும் விசையே பாகியல் விசை 

21. பாகியல் விசையின் அலகு kgm-1 S-1 (OR) Nsm-2

22. விசையின் விளைவை அளவிட உதவும் இயற்பியல் அளவு------ எனப்படும்.

அழுத்தம்

23. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது நின்றுவிடும்

24. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் ------ எனப்படும். திரவதம்ப உயரம் 

25. கடல்நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு ------- செமீ பாதரசதம்பம். 

76 செ.மீ

26. பாகுநிலையின் அலகு பாய்ஸ்27. நுாலில் போடப்பட்ட முடிச்சு : நிலை உராய்வு பந்து தாங்கிகள் :---------

 உருளும் உராய்வு

28. கீழ்நோக்கிய விசை : எடை திரவங்களால் தரப்படும் மேல்நோக்கிய விசை : ----------

மிதப்பு விசை

29.1 பாஸ்கல் = Nm-2

30. மிதக்கும் பொருளின் மிதப்புவிசையை விட பொருளின் எடை அதிகமாக இருந்தால் பொருள் மூழ்கும்

31. தாவரங்கள் சைலம் என்ற மெல்லிய குழாயில் ------ என்ற செயல்பாட்டின் மூலம் நீர் மேலேறுகிறது. 

நுண்புழையேற்றம்.

32. உந்துவிசையின் அலகு நியூட்டன்.

 33. அழுத்தத்தின் அலகு பாஸ்கல்.

34. அழுத்தம் = விசை/பரப்பு. 

35. வளிமண்டல அழுத்தத்தை அளக்கப்பயன்படும் கருவி பாரோமீட்டர்

36. பாரோமீட்டரைக் கண்டறிந்தவர் டாரிசெல்லி

37. வளிமண்டல அழுத்தத்தின் அலகு நியூட்டன் (அ) பாஸ்கல்

38. SI அலகு முறையில் 1atm=100000 பாஸ்கல்.

39. திரவங்களின் அழுத்தத்தை மானோமீட்டர் மூலம் அளவிடலாம். 

40. வாகனங்களில் உள்ள தடை பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது

 41. நீரியல் உயர்த்தி மற்றும் அழுத்தப்பட்ட பொதி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது

42. தாவரங்களில் நீரானது நுண்புழையேற்றம் என்ற செயல்பாட்டின் காரணமாக நீர் மேலேறுகிறது.

43. நீர்த்துளி கோள வடிவம் பெறக் காரணம் பரப்பு இழுவிசை. 

44. பாகியல் விசையின் அலகு Kgm-1s-1

45. கடல் நீர்மட்டத்தின் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு -----

76 செமீ பாதரசத்தம்பம்.

 46. திரவ அடுக்குகளுக்கு இடையே உள்ள உராய்வு ---

பாகியல் விசை

No comments:

Post a Comment

Prefix , Suffix Study materials

Prefix , Suffix Study materials