Saturday, September 12, 2020

தமிழ்நாட்டில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 B.Ed கல்லூரிகள்

  தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தில் (NCTE) உரிய அங்கீகாரம் இல்லாத மற்றும் என்சிடியினால்  அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள கல்வியியல் கல்லூரிகளிலும் மேலும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இணைவு பெறாத  கல்வியியல் கல்லூரிகளில் என்சிடிஇ மற்றும் பல்கலைக்கழக விதிப்படி மாணவர் சேர்க்கை செய்ய அனுமதி இல்லை எனவே கல்லூரிகள் 2020 - 21 ஆம் கல்வி ஆண்டிற்கான B.Ed /M.Ed, B.A.B.Ed /B.Sc.B.Ed ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய கூடாது என அறிவுறுத்தப்படுகிறது அவ்வாறு விதிகளை மீறி சேர்க்கை செய்யப்படும் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என தெரிவிக்கலா கிறது. கல்லூரிகளின் பட்டியல் பின்வருமாறு.








No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms