Tuesday, July 7, 2020

How to upload (& share) a file in Google Drive , கூகுள் டிரைவில் கோப்பினை பதிவேற்றம் , பகிர்வது எப்படி?

நமது கணினியில் அல்லது மொபைலில் இருக்கும் ஒரு கோப்பினை தொலைவில் இருக்கும் ஒருவருக்கு ஜி மெயிலில் 25 MB க்கு மேலே அனுப்ப இயலாது. அவ்வாறு இருக்கும் சூழலில் பல வலைத்தளங்கள் இந்தச் சேவையினை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றான கூகுள் டிரைவின்

மூலம் ஒரு கோப்பினை பதிவேற்றம் செய்யவது எப்படி? என்பதனையும் அதனை எவ்வாறு இணைப்பாக மற்றவர்களுக்கு அனுப்புவது என்தனையும் நாம் இந்தக் காணொளியில் காணலாம்.



No comments:

Post a Comment

8th English : Unit 4 : Prose : My Reminiscence

My Reminiscence