Monday, July 20, 2020

தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிப்பது எப்படி?


2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன் கீழ்க்காணும் தகவல்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 1. மாணவர்கள் பதிவு செய்யத் தேவையான தகவல்கள் : Click Here
2. பதிவேற்றம் ( ) செய்யத் தேவையான ஆவணங்கள் : Model
1. 10th Mark Sheet,
2. HSC (+1 and +2) / Equivalent Mark Sheet
3. HSC Hall TicketTransferCertificate
4. Permanent Community Certificate Card for ST, SC, SCA, MBC & DNC, BC and BCM (Permanent card / electronic form/digitally signed e-Certificate)

5. Nativity Certificate (only in electronic form/digitally sign ede-CertificateIf applicable

6. First Graduate Certificate and First Graduate Joint Declaration (only in electronic form/digitally signed e-Certificate) Ifapplicable

7. Srilankan Tamil Refugee certificate If applicable

8. Relevant certificates for Son / Daughter of Ex-Serviceman, Differently Abled Person and Eminent Sports Persons If applicable.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :Click Here
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான /முழுமையான அறிவுரைகள் : Click Here

No comments:

Post a Comment

Retirement forms GPF/CPS

 Forms