கீழ்கானும் வீடியோவில் பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் உள்ள Paragraph Comprehension கேள்விக்கு பதில் அளிப்பதன் மூலம் எவ்வாறு 8 மதிப்பெண்களையும் பெறுவது என்பதனைக் காணலாம்.அதன் பின்னர் கீழ் உள்ள கேள்விகளுக்கு (முதல் இரண்டு வினாக்களுக்கு மட்டும்)விடையளித்து நமது வாட்சப் குழுவிற்கு அனுப்பவும்.
Monday, August 31, 2020
Sunday, August 30, 2020
Thursday, August 27, 2020
Notes Making
கீழ்காணும் நிகழ் படத்தில் மாணவர்கள் நோட்ஸ் மேக்கிங் கேள்விக்கு எவ்வாறு பதில்
அளித்து ஐந்து மதிப்பெண்கள் பெறுவது என்பது கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு கீழுள்ள
கேள்விகளுக்கு விடை அளிக்கவும்.
10th - Roadmap
In this given video students can understand how to answer and get full marks in Road map question.
மாணவர்கள் பின்வரும் நிகழ்படம் மூலமாக Road map கேள்விக்கு பதில் முழு மதிப்பெண் பெறுவது என்பதனைக் காணலாம். அதன் பிறகு கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்கவும்.
Tuesday, August 25, 2020
Saturday, August 22, 2020
மரபியல்- ஒரு பண்பு கலப்பு
இந்தப் பக்கத்தில் அறிவியல் பாடம் அலகு 18.2 இல் உள்ள மரபியல் - ஒரு பண்பு கலப்பு பற்றி காணலாம். வீடியோவினை உருவாக்கியவர் V. உமாராணி
Subscribe to:
Posts (Atom)
Retirement forms GPF/CPS
Forms
-
10th English Online Quiz for the Reduced Syllabus 2021-2022
-
Contents Learning the Game- Book back Answers
-
All Unit Synonyms & Antonyms Online Quiz