Pages

Tuesday, September 22, 2020

Math or Maths இதில் எது சரி?


இந்தச் சுருக்கச் சொற்களைத் தாண்டி, இந்த சொற்களைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொல் தான் சரி என்றும் அதற்கான வாதங்களையும் வைக்கின்றனர்.


Math or Maths இவை இரண்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய சொற்கள் ஆகும். Math எனும் சொல் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புழக்கத்தில் உள்ளது. Maths எனும் சொல் இலண்டன் ,  ஆத்திரேலியா மற்றும் பிற ஆங்கிலத்தினை தாய் மொழியாக பேசாத நாட்டிலும் புழக்கத்தில் உள்ளது. 


 maths என்பது தான் சரி ஏனென்றால் அந்த வார்த்தையே s எனும் வார்த்தை கொண்டுதான் முடிகிறது என்றும், math என்பதே சரி ஏனென்றால் அது ஒரு திரள் பெயர்ச்சொல் mass noun அதனால் தான் அது s கொண்டு முடிகிறது என்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

 பல நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள் இந்தச் சொற்களைப் பயன்படுத்தியதனை பின்வருமாறு காணலாம்.

வட அமெரிக்கா

Math is the strong suit of students at the Ward Elementary School, where 50 percent of third grade students scored “advanced.” [Boston Globe]

பிற நாடுகள்

But scratch below the surface and you’ll find the maths is seriously flawed. [Sydney Morning Herald]

No comments:

Post a Comment