Pages

Monday, September 21, 2020

for me , to me இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 It's very important for me to study abroad.

It's very important to me to study abroad.

மேற்கானும் இரு வாக்கியங்களில் எது சரி?

இந்த இரண்டு வாக்கியங்களுமே சரிதான் . ஆனால் அதன் அர்த்தங்களில் சற்று வித்தியாசம் உள்ளது. அது என்ன என்பதனைக் கீழே காணலாம்.

"எனக்கு" (to me)

என்பதில் அந்த நிகழ்வில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது எனப் பொருள்.

"எனக்காக" (for me)

என்பது உங்களுக்கு முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம் அல்லது வேறு ஒருவரின் காரணமாக உங்களுக்கு முக்கியமானதாக தோன்றக்கூடியது எனப் பொருள்.

ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.

               வெளிநாடு சென்று படிப்பது எனக்கு முக்கியம் என எனது தந்தை        நினைக்கிறார். - My dad thinks it is important to me to study abroad.

"நான் வெளிநாட்டில் படிப்பது முக்கியம் என்று என் அப்பா நினைக்கிறார்."- "My dad thinks it's important for me to study abroad."


No comments:

Post a Comment