Pages

Thursday, November 21, 2024

திருக்குறள் அறநெறி கதைகள் - இலக்கிய மன்றச் செயல்பாடு

 கதை 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

பொருள்:

 இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

கதை:

முன்னேறியதற்கு காரணம் உன் ஆசியர் பீமாராஜ் வாத்தியார் தான். 


உன்னை போல நானும் என் வாழ்ககையில் என் ஆசிரியரின் பேச்சை கேட்டு இருந்தால் நானும் இன்று பெரிய இடம் சேர்ந்திருந்து உன்னையும் இதை விட பெரிய இடம் சேர்த்திருப்பேன் என்று வருந்தினான். 



அப்போது மகிழன், அப்பா வருந்தாதீர்கள்! 


இனி நம் தலைமுறை எத்தகைய பெரிய கடலையும் நீந்தி கறை சேரும். 


இருவரும் உணர்வின் உச்சத்தில் கட்டி அணைத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment