Pages

Tuesday, July 14, 2020

அன்னை மொழியே - (VIDEO)

இந்தக் காணொளியில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இடம்பெற்றுள்ள முதல் கவிதப் பேழையான அன்னை மொழியேவிற்கு எளிமையான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!
என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.

தற்போது கவிதைப் பேழையினை நிகழ்பட வடிவில் காணலாம்.

தேர்வு

(இந்தப் பாடலைப் பயின்ற பிறகு இங்கு சுயமதிப்பீடு செய்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment