ஆன்லைனில் விண்ணப்பிக்கத் துவங்கும் நாள் : ஜூலை 29, 2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் : ஆகஸ்ட் 17,2020
தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்படும் நாள் : ஆகஸ்ட் 24,2020
2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள்
வடக்கு துறை 228 பணியிடங்கள்
மும்பை துறை 764 பணியிடங்கள்
மேற்கு துறை 1579 பணியிடங்கள்
கிழக்கு துறை 716 பணியிடங்கள்
தெற்கு துறை 674 பணியிடங்கள்
மத்திய துறை 221 பணியிடங்கள்
விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகள்:
பணியிடங்களுக்கு ஏற்றார்போல் தகுதிகள் அமைந்துள்ளன.
தகுதிகள் பற்றி அறிய https://www.ongcindia.com/wps/wcm/connect/ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9/NAPSAdvt280720.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9-nelxkaa இந்தப் பக்கம் செல்லவும்.
வயது தகுதி: 18 முதல் 24
No comments:
Post a Comment