தற்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் என்பது தவிர்க்க இயலாத ஒரு மொழியாக உள்ளது. நாம் தினமும் பல ஆங்கில வார்த்தைகளை நமது வீடு, பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களிடமும் பேசி வருகிறோம். இருந்த போதிலும் நாம் சில வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது உண்டு. இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான். சில சமயம் ஒரு வார்த்தைகளில் எதனை, எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் நமக்கு குழப்பங்கள் வருவது உண்டு. எனவே இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் பொதுவாக தவறாக உச்சரிக்கும் 10 வார்த்திகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி வார்த்தைகளில் கவனமாகச் செயல்படலாம் தானே!
சரியான வார்த்தை - தவறான வார்த்தை
- Accommodate - Acommodate
Separate - Seperate
Necessary - neccessary
Cemetery - Cemetary
Definite - Definate
Calendar - Calender
Argument - Arguement
Pronunciation - Pronounciation
Millennium - Millenium
Fluorescent - Fluorosent
No comments:
Post a Comment