Pages

Sunday, May 31, 2020

EMPOWERED WOMEN (Antonyms)

Dear Students by click the following link you can answer the Antonyms from EMPOWERED WOMEN NAVIGATING THE WORLD.

ஆயத்தொலை வடிவியல்

பத்தாம் வகுப்பு கணித நூலில் உள்ள ஆயத்தொலை வடிவியல் எனும் பகுதியில் உள்ள கேள்விகளுக்கு கீழ்கானும் இணைப்பில் பதில் அளிக்கலாம்.

தமிழ் இனிமை (ஐந்தாம் வகுப்பு)

ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கான தமிழ் இனிமை எனும் பாடல் பகுதியினை DRAG THE WORDS வகையில் கீழ்கானும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Saturday, May 30, 2020

EMPOWERED WOMEN (Synonyms)

Dear students you can answer the third unit synonyms, by click the following link.

இயற்கணிதம் (10th Algebra)

10ஆம் வகுப்பு கணித நூலில் (தமிழ் வழி )  இயற்கணிதம் பகுதி தொடர்பான கேள்விகளுக்கு கீழ்கானும் இணைப்பில் பதில் அளிக்கலாம். 

Friday, May 29, 2020

PREPOSITIONAL PHRASES

Dear Students, by click the following link you can answer the questions from  PREPOSITIONAL PHRASES.

வடிவியல்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் வடிவியல் தொடர்பான கேள்விகளுக்கு கீழ்கானும் இனைப்பில் பதில் அளிக்கலாம்.


Thursday, May 28, 2020

ARTICLES - (Fill in the blank)

Dear students if you well in Articles , you are the apt person to attend this online test. The questions were given by fill in the blanks type.

SINGULAR - PLURAL (IRREGULAR PLURAL NOUNS)

Dear students, by click the following link you can check your knowledge in Singular- Plural . In the given link you can answer plural form (irregular) questions.


SINGULAR - PLURAL (Book Back)

Dear students, by click the following link you can check your knowledge in Singular- Plural . In the given link you can answer plural form (BOOK BACK) questions.


Wednesday, May 27, 2020

SINGULAR - PLURAL (REGULAR)

Dear students, by click the following link you can check your knowledge in Singular- Plural . In the given link you can answer the 10 regular plural form questions.


Tuesday, May 26, 2020

chemistry - unit 2

பின்வரும் இணைப்பில் நீங்கள் 11 ஆம் வகுப்பு  வேதியியலில் தொகுதி 2 இல் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.



The Night the Ghost Got In- Antonyms

Dear Students by click the following link you can answer the questions (antonyms )  from The Night the Ghost Got In lesson in 10th standard.

Monday, May 25, 2020

The Grumble Family (Figure of Speech)

by click the following link you can find out the figure of speech for the poem The Grumble Family.

பின்வரும் இணைப்பில் The Grumble Family poem இன் பாடல் வரிகளின் figure of speech என்ன என்பதனை  அறிந்துகொள்ளலாம் .


LIFE- poem ( Figure of speech)

by click the following link you can find out the figure of speech for the first poem LIFE.

பின்வரும் இணைப்பில் LIFE poem இன் பாடல் வரிகளின் figure of speech என்ன என்பதனை  அறிந்துகொள்ளலாம் .


Sunday, May 24, 2020

The Night the Ghost In- Synonyms

Dear Students,
By answering the following questions, you will know how well you have understood the lesson
The Night the Ghost 

எண்களும் தொடர்வரிசைகளும் (creative questions)

கீழ்கானும் இணைப்பில் பத்தாம் வகுப்பு கணித பாடத்தின் இரண்டாம் பகுதியான எண்களும் தொடர் வரிசைகளும் என்பதில் சில creative  கேள்விகள் தங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.


Saturday, May 23, 2020

HIS FIRST FLIGHT - ANTONYMS

Dear Students,
By answering the following questions, you will know how well you have understood the questions of the first lesson


பின்வரும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலமாக முதல் பாடத்தின் கேள்விகளை நீங்கள் எந்த அளவு புரிந்துள்ளீர்கள் என்பதனை தெரிந்துகொள்ளலாம்.
  • He had been afraid to fly with them
    a) happy
    b) fear
    c) cool
    d) bold

  • Then, he had found a dried piece of mackerel’s tail.
    a) denied
    b) withered
    c) drained
    d) bloomed

  • How he loved to tear food that way.
    a) liked
    b) hated
    c) affectionate
    d) beloved

  • Their beaks were offering him scraps of dog-fish.
    a) withdrawing
    b) giving
    c) refusing
    d) donating

  • They were beckoning to him, calling shrilly, scolding him.
    a) waving
    b) calling
    c) requesting
    d) praising

  • muster
    a) scatter
    b) caught
    c) catch
    d) save

  • despondent
    a) sad
    b) cheerful
    c) sorrow
    d) ugly

  • suspected
    a) victim
    b) stranger
    c) trusted
    d) devotee

  • ceased
    a) stop
    b) continued
    c) catch
    d) begin

  • gripped
    a) tightened
    b) wasted
    c) loosened
    d) —

  • palely
    a) powerfully
    b) sorrowfully
    c) threatened
    d) sadly

  • intuitively
    a) gradually
    b) naturally
    c) artificially
    d) —

  • lightly
    a) smoothly
    b) hard
    c) lightly
    d) peacefully

  • prevented
    a) blame
    b) unstopped
    c) praise
    d) gift

  • commendably
    a) blame – worthy
    b) praise
    c) wish
    d) caution

  • hoarse
    a) arrogant
    b) pleasant
    c) enjoyable
    d) unpleasant

  • unannounced
    a) starts
    b) debate
    c) argue
    d) announced

  • retreat
    a) treat
    b) advance
    c) gifted
    d) —

  • cowardly
    a) endangered
    b) loser
    c) courageously
    d) —

  • reluctant
    a) willing
    b) relay
    c) unwillingly
    d) delay

  • distinctly
    a) strange
    b) commonly
    c) peculiar
    d) uncommon

  • obviously
    a) unjust
    b) unclearly
    c) just
    d) common

  • lowdown
    a) desert
    b) fair
    c) unfair
    d) common

  • deserter
    a) loyalist
    b) illegal
    c) well-known
    d) stranger


  •  


    உறவுகளும் சார்புகளும் (10 ஆம் வகுப்பு கணிதம்)

    கீழ்கண்ட இணைப்பில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் கணிதம் பாடப் பிரிவில் முதல் தொகுதியான  உறவுகளும் சார்புகளும் எனும் பகுதியில் இருந்து 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.


    Friday, May 22, 2020

    HIS FIRST FLIGHT- SYNONYMS

    Dear Students,
    By answering the following questions, you will know how well you have understood the questions of the first lesson


    இதனை படித்த பிறகு
    பின்வரும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலமாக முதல் பாடத்தின் கேள்விகளை நீங்கள் எந்த அளவு புரிந்துள்ளீர்கள் என்பதனை தெரிந்துகொள்ளலாம் 


    DIRECT-INDIRECT (choose the best answer)


    By answering the questions below, students will check their understanding of DIRECT-INDIRECT speech.


    மாணவர்கள்  DIRECT-INDIRECT பற்றிய தங்களது புரிதலை கீழ்கானும் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    Monday, May 18, 2020

    பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.

    பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்கள் இரு தாள்களை இணைத்து ஒரே தாளாக எழுதுதல் தொடர்பான அரசாணை.


    இலவசமாக நூல்களை தரவிறக்கம் (Download ) அல்லது படிக்க வேண்டுமா


    தற்போது வளர்ந்து வரும் காலங்களில் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. பலரும் செல்போனில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதனை பயனுள்ள வகையில் மாற்றுவதற்கு கீழ்கண்ட தளங்களில் இருக்கும் நூல்களினை நீங்கள்  தரவிறக்கம் (Download ) செய்யலாம் அல்லது படிக்கலாம்.
    நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

    இணைய வழியில் தேர்வு (ம) இதர கட்டணங்கள் - SBI தளத்தின் மூலம் செலுத்தும் வழிமுறை


    தற்போது பள்ளிக்கல்வி தொடர்பான சில நடைமுறைகளுக்கு எவ்வாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவது என்பதனை காண இந்த ஃபைல் தங்களுக்கு உதவும்

    TN SCHOOL BOOKS - DOWNLOAD

     1-12 வகுப்பு  வரையிலான தமிழக அரசின் பாடநூல்களை மின்னூல்களாக (e book) தரவிறக்கம் செய்ய இந்த இணைப்பில் செல்லவும்.

    Sunday, May 17, 2020

    Famous quotes about SCHOOL

    பள்ளிக் கூடம் பற்றிய சில குறிப்பிடத் தகுந்த நபர்களின் பொன்மொழிகள் .
    • ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது.-சுப்பிரமணிய பாரதியார்
    • பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலை, பயங்கரமான இடம் என்ற நினைப்பு பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடாது. நமது தமிழகத்தில் மறுபடி ஒரு அவ்வையார், ஒரு ஆண்டாள் பிறக்காததற்குக் காரணம் கடந்த 300 ஆண்டுகளாக உள்ள கல்விமுறைதான். - ம. பொ. சிவஞானம்[1]

     

     


    QUOTES- TEACHER

    ஆசிரியர் 


     (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார்.

    • ஆசிரியன் ஒருவன் தான் படித்ததை மறவாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; தனது அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள மேலும் சகல விஷயங்களையும் கல்வி மூலமாகவும், அனுபவம் சார்பாகவும் கற்றுக் கொண்டே வரவேண்டும். இதுதான் ஓர் ஆசிரியனுக்குரிய அடிப்படை இலக்கணம். அதை விடுத்து, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் போதாது, பல விஷயங்களையும் கற்றுத் தனது நினைவில் வைத்துக் கொண்டிருப்பவன் ஆசிரியன் என்ற பொருளுக்கே உரியவன் அல்லன்

    Friday, May 15, 2020

    ஆன்லைன் போட்டியில் அசத்திய நாங்கூர் பள்ளி



    2020 ஆம் ஆண்டில் விக்கிமூலம் சமூகம் நடத்திய மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பில் இந்தியாவின் பல மொழிகளில் இருந்து 193 பயனர்கள் கலந்து கொண்டனர் . அதில் நம் பள்ளி மாணவிகள் ஜெ.ஜெயப்பிரியா மற்றும் தி.சுகப்பிரியா ஆகியோர் முறையே இந்திய அளவில்  40 மற்றும் 44 ஆம் இடங்களையும் தமிழக அளவில் முறையே 8 மற்றும் 10 ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஞா.ஸ்ரீதர் இந்திய அளவில்   2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    போட்டி மற்றும் முடிவுகளின் அதிகாரப்பூர்வ பக்கம்:https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_Proofreadthon/Progress.


    Wednesday, May 13, 2020

    CHOOSE THE CORRECT V3 FORM

    YOU CAN ANSWER THE CORRECT V3 FORM BY PLAYING THE FOLLOWING QUIZ. DOWNLOAD YOUR CERTIFITICATE


    http://www.quiz-maker.com/QZMXD97